தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவ தொகுப்பினை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தினகரன்  தினகரன்
தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவ தொகுப்பினை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை கொளத்தூரில் தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவ தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். நீராவி பிடிக்கும் இயந்திரம், கபாசுரக்குடிநீர் பொடி, விட்டமின் மாத்திரை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

மூலக்கதை