மறு தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்

தினகரன்  தினகரன்
மறு தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: பொறியியல் மாணவர்களுக்கு மறு தேர்வு தேதிகள் கொண்ட கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. https://aucoe.annauniv.edu என்ற இணையதளத்தில் மறு தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 21 முதல் தேர்வுகள் தொடங்கி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மூலக்கதை