அங்கீகாரமில்லாத தனியார் தொடக்கப் பள்ளிகளை மூட தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

தினகரன்  தினகரன்
அங்கீகாரமில்லாத தனியார் தொடக்கப் பள்ளிகளை மூட தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

சென்னை: அங்கீகாரமில்லாத தனியார் தொடக்கப் பள்ளிகளை மூட தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தவிட்டுள்ளார். அங்கீகாரமில்லாத பள்ளிகளில் பயிலும் மாணவர்களை வேறு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

மூலக்கதை