சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்பு செமஸ்டர் தேர்வு ஜூன் 21-ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு

தினகரன்  தினகரன்
சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்பு செமஸ்டர் தேர்வு ஜூன் 21ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்பு செமஸ்டர் தேர்வு ஜூன் 21-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேவுக்கான விரிவான அட்டவணை ஜூன் 14-ல் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் ஜூன் 15-ல் ஹால் டிக்கெட் வெளியாகும் எனவும், ஆன்லைன் தேர்வு 3 மணி நேரம் நடைபெறும் எனவும் சென்னை பல்கலைக்கழக தெரிவித்துள்ளது.

மூலக்கதை