பரோல் தரும்போது விசாரணை கைதியாக சிறையில் இருந்து காலத்தையும் கணக்கில் கொள்ள ஐகோர்ட் உத்தரவு

தினகரன்  தினகரன்
பரோல் தரும்போது விசாரணை கைதியாக சிறையில் இருந்து காலத்தையும் கணக்கில் கொள்ள ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பரோல் தரும்போது விசாரணை கைதியாக சிறையில் இருந்து காலத்தையும் கணக்கில் கொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 4 வாரத்திற்குள் புதிய மனு தர மனுதாரருக்கு, மனுவை 4 வாரத்திற்குள் பரிசீலித்து முடிவெடுக்க அரசுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. 

மூலக்கதை