அடுத்தடுத்து அதிரடி காட்டும் டாடா.. 4 நிறுவனங்கள் உடன் டீல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அடுத்தடுத்து அதிரடி காட்டும் டாடா.. 4 நிறுவனங்கள் உடன் டீல்..!

இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகம் குறைந்த காலகட்டத்தில் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்திருக்கும் நிலையில், அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களைத் தாண்டி தற்போது ரிலையன்ஸ், டாடா ஆகிய நிறுவனங்களுக்கும் களத்தில் இறங்கியுள்ளது. இதில் முக்கியமாக டாடா குழுமம் ரீடைல் வர்த்தகத் துறையில் பல ஆண்டுகளாக இருந்தாலும் பெரிய அளவிலான வர்த்தக வளர்ச்சியை இதுவரை அடையவில்லை. ஆனால் கொரோனா தொற்றுக் காலத்தில்

மூலக்கதை