முகேஷ் அம்பானிக்கு போட்டியாக வரும் பிளிப்கார்ட்.. சபாஷ் சரியான போட்டி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
முகேஷ் அம்பானிக்கு போட்டியாக வரும் பிளிப்கார்ட்.. சபாஷ் சரியான போட்டி..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டுக் கடந்த சில வருடங்களில் பல புதிய வர்த்தகத் துறையில் இறங்கினார். இதில் முக்கியமாக அனைவராலும் கவனிக்கப்பட்டது Hamleys நிறுவனம், 2019ஆம் ஆண்டுப் பொம்மைகள் விற்பனை நிறுவனமான Hamleys-வை சுமார் 620 கோடி ரூபாய்க்கு மொத்தமாகக் கைப்பற்றி இந்தியாவில் வெளிநாட்டு மொம்மை பிராண்டை அறிமுகம்

மூலக்கதை