பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இன்று லீவ்..!!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இன்று லீவ்..!!

இந்தியாவின் பொருளாதாரம், வர்த்தகம் அனைத்தும் மோசமாக இருக்கும் வேளையில் விலைவாசியை உயர்த்தும் வகையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தி வந்தது கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள். இந்நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் நேற்றை விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

மூலக்கதை