மோடியின் இந்த ரெண்டு அறிவிப்பால் அரசுக்கு 1.15 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மோடியின் இந்த ரெண்டு அறிவிப்பால் அரசுக்கு 1.15 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவு..!

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் வேளையில் வேக்சின் பெறுவதில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு மத்தியிலும் பல்வேறு பிரச்சனைகளைக் குழப்பங்கள் இருந்தது. இதேவேளையில் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் கோவிட் வேக்சின் தட்டுப்பாடு அதிகமாகவும் இருந்தது. இந்தச் சூழ்நிலையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருத்தை இலவசமாகக் கொடுக்கவும், மாநில அரசுக்கு வேக்சின் மூலம்

மூலக்கதை