பிட்காயின் மதிப்பு 4% திடீர் உயர்வு.. எல்லா புகழும் எல் சல்வடோர் நாட்டுக்கே..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிட்காயின் மதிப்பு 4% திடீர் உயர்வு.. எல்லா புகழும் எல் சல்வடோர் நாட்டுக்கே..!

சமீபத்தில் உலகின் 2வது பெரும் பொருளாதார நாடான சீனா கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கும், முதலீட்டுக்கும் தடை விதித்த நிலையில் பிட்காயின் உட்பட அனைத்து கிரிப்ரோகரன்சியும் அதிகளவிலான வர்த்தக சரிவை எதிர்கொண்டது. இந்நிலையில் மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடோர் பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாகப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. உலகில் முதல் முறையாக ஒரு நாட்டின் அரசே பிட்காயினை நாணயமாக

மூலக்கதை