பிட்காயின்-ஐ அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்த உலகின் முதல் நாடு எல் சல்வடோர்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிட்காயின்ஐ அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்த உலகின் முதல் நாடு எல் சல்வடோர்..!

கிரிப்டோகரன்சி மீதான முதலீட்டையும், பயன்பாட்டையும் குறைக்க உலகில் பல நாடுகள் கடுமையாக முயற்சி செய்து வரும் நிலையில் மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடோர் பிட்காயின்-ஐ அந்நாட்டின் அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் எல் சல்வடோர் மக்கள் டாலர் பயன்படுத்துவதைப் போலவே பிட்காயினையும் அனைத்து விதமான பணப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்த முடியும். இதன் கிரிப்டோகரன்சி சந்தைக்கு மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

மூலக்கதை