கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது: திருமாவளவன் விமர்சனம்

தினகரன்  தினகரன்
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது: திருமாவளவன் விமர்சனம்

சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். புதிய கல்விக்கொள்கை கூட்டத்திற்கு அமைச்சர்களை அழைக்காதது அதிகாரத்தின் உச்சம் என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை