உத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள் பலி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள் பலி

சென்னை: உத்தரப் பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பாஜக அமைச்சர் விஜய் காஷ்யப் நேற்று உயிரிழந்தார். இதுவரை உத்தரப் பிரதேசத்தில் 5 பாஜக எம்எல்ஏக்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் இந்தியாவில் கொரோனாவின் கோரத் தாண்டவம் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கொரோனா 2ஆம் அலையால் இந்தாண்டு வைரஸ் பாதிப்பு மிக மோசமாக உள்ளது. {image-vijaykashyap-1621363961.jpg

மூலக்கதை