Cyclone Tauktae சேதங்களை ஆய்வு செய்ய.... நாளை குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Cyclone Tauktae சேதங்களை ஆய்வு செய்ய.... நாளை குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி

அகமதாபாத்: டவ் தே புயல் காரணமாகக் குஜராத் மற்றும் டாமன் டையு மாநிலங்களில் ஏற்பட்ட சேதங்களைப் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆய்வு செய்கிறார். அரபிக் கடலில் லட்சத்தீவுகள் உருவான அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சில நாட்களுக்கு முன் அதிதீவிர புயலாக வலுவடைந்தது. டவ்-தே என்ற பெயரிடப்பட்ட இந்த புயல் காரணமாகக்

மூலக்கதை