மாஸ்டர் படத்துல தவறிடுச்சு.... விக்ரம் படத்துல சேர்த்தே ஆகணும்... அடம்பிடிக்கும் லோகேஷ் கனகராஜ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மாஸ்டர் படத்துல தவறிடுச்சு.... விக்ரம் படத்துல சேர்த்தே ஆகணும்... அடம்பிடிக்கும் லோகேஷ் கனகராஜ்

சென்னை : விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கிய டைரக்டர் லோகேஷ் கனகராஜ் தற்போது கமல் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் இணைந்துள்ளார். விஜய் சேதுபதியும் வில்லன் கேரக்டரை ஏற்று நடிக்கவுள்ளார்.  விஜய் சேதுபதி வேண்டாம்.. ஆர்கே சுரேஷ்தான் வேணும்.. கறார் காட்டிய பாலா.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

மூலக்கதை