கமல்ஹாசன் படத்தில் விஜய்சேதுபதி & ஆண்டனி வர்கீஸ்..?

FILMI STREET  FILMI STREET
கமல்ஹாசன் படத்தில் விஜய்சேதுபதி & ஆண்டனி வர்கீஸ்..?

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் ‘விக்ரம்’.

கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இணையமைக்க உள்ளார்.

கொரோனா ஊரடங்கு முடிந்ததும் ‘விக்ரம்’ படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் கமல்.

இதில் கமலுக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிப்பது தற்போது உறுதியாகி வருகிறது.

ஏற்கனவே மலையாள நடிகரான பஹத் பாசில் நடிப்பது உறுதியான நிலையில் மற்றொரு மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் இணையவிருக்கிறாராம்.

Vijay Sethupathi and Antony varghese are in part of Kamal Haasan’s Vikram

மூலக்கதை