ஐடி ஊழியர்களுக்கு இது நல்ல சான்ஸ்.. கிரெடிட் சூசி, சுவிஸ் வங்கி சொன்ன நல்ல விஷயம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஐடி ஊழியர்களுக்கு இது நல்ல சான்ஸ்.. கிரெடிட் சூசி, சுவிஸ் வங்கி சொன்ன நல்ல விஷயம்..!

இந்தியாவில் நிலவி வரும் நெருக்கடியான நிலையில் இருக்கும் வேலையாவது நிலைக்குமா? எப்போது பறிபோகுமோ? என்ற நிலையே இருந்து வருகின்றது. இன்று பல நிறுவனங்களிலும் இதே நிலை தான். எனினும் ஐடி துறையில் நிலைமையே வேறு. ஏனெனில் புதிய பல ஒப்பந்தந்தகளை ஐடி நிறுவனங்கள் செய்து வருகின்றன. இதனால் ஐடி நிறுவனங்கள் புதியதாக பணியமர்த்தலையும் செய்து வருகின்றன. இது

மூலக்கதை