எலான் மஸ்கின் ஒரே ட்வீட்.. 3 மாதத்திற்கு பிறகு $45,000 கீழ் வர்த்தகமாகும் பிட்காயின்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எலான் மஸ்கின் ஒரே ட்வீட்.. 3 மாதத்திற்கு பிறகு $45,000 கீழ் வர்த்தகமாகும் பிட்காயின்..!

கிரிப்டோகரன்சி என்ற வார்த்தையினை அதிகளவில் சமீப காலமாக பேச வைத்தவர், டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தான். ஏனெனில் டெஸ்லா நிறுவனம் பிட்காயினில் முதலீடு செய்த பிறகு, கிரிப்டோகரன்சிகள் பற்றி உலகெங்கிலும் பரவலாக பேசப்பட்டது. உலகின் பல பெரும் நிறுவனங்களும் முதலீடு செய்ய முன் வந்தன. பல நிறுவனங்களும் ஏற்கனவே முதலீட்டினை செய்துள்ளன. இப்படி அனுதினமும்

மூலக்கதை