11 ஆண்டு உச்சத்தில் மொத்த விலை பணவீக்கம்.. 10.49% ஆக அதிகரிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
11 ஆண்டு உச்சத்தில் மொத்த விலை பணவீக்கம்.. 10.49% ஆக அதிகரிப்பு..!

நாட்டின் மொத்த விலை பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில், 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 10.49% ஆக அதிகரித்துள்ளது. இதே கடந்த மாதத்தினை காட்டிலும் 3.83% அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இந்த பணவீக்க விகிதமானது 7.39 சதவீதமாக இருந்தது கவனிக்கதக்கது. இதுவே கடந்த ஆண்டில் இதே மாதத்தில் 0.58% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை