ஒரு வார உயர்வில் தங்கம் விலை.. இனி தொடர்ந்து ஏறுமுகம் தானா.. உண்மை நிலவரம் என்ன..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒரு வார உயர்வில் தங்கம் விலை.. இனி தொடர்ந்து ஏறுமுகம் தானா.. உண்மை நிலவரம் என்ன..?!

இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை 48,000 ரூபாயைத் தாண்டி ஒரு வார உச்சத்தைத் தாண்டியுள்ளது. தங்கம் விலையில் ஏற்பட்டு உள்ள இந்தத் திடீர் உயர்வுக்கு அட்சய திருதியை காரணமாக இந்தியாவில் உருவான அதிகப்படியான டிமாண்ட் முக்கியக் காரணமாக இருந்தாலும், அமெரிக்கப் பத்திர சந்தையில் ஏற்பட்டு உள்ள லாப அளவின் சரிவும், டாலர் மதிப்பும் தங்கம் விலை உயர்வு

மூலக்கதை