ஒரு செல்ஃபிக்கு ஆசைப்பட்டு கடைசில இப்படி ஆகிப்போச்சே… புலம்பிய மனோபாலா !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒரு செல்ஃபிக்கு ஆசைப்பட்டு கடைசில இப்படி ஆகிப்போச்சே… புலம்பிய மனோபாலா !

சென்னை : நகைச்சுவை நடிகர் மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செஃபியை பதிவிட, அது இப்போது பெரும் சர்ச்சையாக உருவாகி உள்ளது. அந்த புகைப்படம் குறித்து மனோபாலா தற்போது விளக்கம் அளித்துள்ளார். அஜித்தின் அடுத்த 3 படங்கள் இது தானா...கொண்டாட்டத்தில் ரசிகர்கள் நான் சும்மாத்தான் இந்த செல்ஃபியை போட்டேன் இது இவ்வளவு வைரலாகும்னு நான் நினைக்கல என்று கூறியுள்ளார்.  

மூலக்கதை