தனுஷ்க்காக மட்டும்தான் வெயிட்டிங்... வந்தா ஆரம்பிச்சுட வேண்டியதுதான்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தனுஷ்க்காக மட்டும்தான் வெயிட்டிங்... வந்தா ஆரம்பிச்சுட வேண்டியதுதான்

சென்னை : நடிகர் தனுஷின் டி43 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் எடுக்கப்பட்டுவரும் இந்த படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பை துவக்க படக்குழு திட்டமிட்டு வருகிறது. ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்றேன்... கொரோனா பாதிப்புக்கு ரூ.1 கோடி நிதியளித்த பாலிவுட் நடிகர் இந்நிலையில் ஹாலிவுட் படமான தி க்ரே மேன்

மூலக்கதை