முதல்வராய் இன்று.. முதல் வாழ்த்தாய் அன்றே.. தேசிய விருது விழாவை ஞாபகப்படுத்துறாரோ பார்த்திபன்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
முதல்வராய் இன்று.. முதல் வாழ்த்தாய் அன்றே.. தேசிய விருது விழாவை ஞாபகப்படுத்துறாரோ பார்த்திபன்?

சென்னை: ஒத்த செருப்பு படத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் பார்த்திபனை கடந்த மார்ச் மாதமே மு.க. ஸ்டாலின் வாழ்த்தி இருந்தார். முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில், அப்போதே முதல் ஆளாய் வாழ்த்தியமைக்கு நன்றி என தற்போது திடீரென நடிகர் பார்த்திபன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்றேன்... கொரோனா பாதிப்புக்கு ரூ.1 கோடி நிதியளித்த

மூலக்கதை