பிகில் வில்லனின் மகளா இவர்.. இப்படி பிகினியில் மிரட்டுறாரே.. அய்யோ அந்த டாட்டூ வேற லெவல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிகில் வில்லனின் மகளா இவர்.. இப்படி பிகினியில் மிரட்டுறாரே.. அய்யோ அந்த டாட்டூ வேற லெவல்!

மும்பை: ஆரண்ய காண்டம், பிகினி உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்து கலக்கிய பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் ஜாக்கி ஷெராஃபின் மகள் கிருஷ்ணா ஷெராஃபின் பிகினி புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் கருப்பு நிற பிகினி உடை அணிந்து கொண்டு சைக்கிள் ஓட்டிய புகைப்படங்களை பதிவிட்டு படு வைரலாக்கி உள்ளார்.

மூலக்கதை