வாயால் தூரிகையை வைத்து… சோனு சூட்டை ஓவியமாக வரைந்த தீவிர ரசிகர்… மெர்சலான வீடியோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வாயால் தூரிகையை வைத்து… சோனு சூட்டை ஓவியமாக வரைந்த தீவிர ரசிகர்… மெர்சலான வீடியோ!

சென்னை : பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் தீவிர ரசிகர் ஒருவர் தன் வாயால் தூரிகையையை கவ்விக்கொண்டு சோனுசூட்டின் முகத்தை வரைந்து உள்ளார். தலைகீழாக வரை ஆரம்பித்த அந்த ரசிகர். கலர் கலராக வண்ணமிட்டு இறுதியாக அந்த படத்தை திருப்பி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். தள்ளி போகும் தளபதி 65 படப்பிடிப்பு.... விஜய் எடுத்த முக்கிய முடிவு...

மூலக்கதை