சுருட்டை முடி அழகியின்… வேறலெவல் விழிப்புணர்வு… நீங்க எதுபண்ணாலும் அழகுதான் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சுருட்டை முடி அழகியின்… வேறலெவல் விழிப்புணர்வு… நீங்க எதுபண்ணாலும் அழகுதான் !

சென்னை : தமிழில் நீண்ட இடைவெளிக்குப்பின் அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளிப்போகாதே திரைப்படத்தில் நடித்து வருகிறார். சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், வித்தியாசமான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்றேன்... கொரோனா பாதிப்புக்கு ரூ.1 கோடி நிதியளித்த பாலிவுட் நடிகர் இந்த புகைப்படம் ரசிகர்களால் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.  

மூலக்கதை