கொரோனா பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஊடகத்தின் பங்களிப்பு முக்கியமானது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு !

தினகரன்  தினகரன்
கொரோனா பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஊடகத்தின் பங்களிப்பு முக்கியமானது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு !

சென்னை: சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் செய்தி ஆசிரியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில், கொரோனா பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஊடகத்தின் பங்களிப்பு முக்கியமானது. கொரோனாவிலிருந்து அனைத்து பணியாளர்களையும் காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை