தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் நியமனம் !

தினகரன்  தினகரன்
தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் நியமனம் !

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ராஜேஷ் லக்கானியை நியமித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை