இம்மாதத்தில் 9-வது நாளாக அதிகரித்த பெட்ரோல் டீசல் விலை.. உங்கள் ஊரில் என்ன நிலவரம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இம்மாதத்தில் 9வது நாளாக அதிகரித்த பெட்ரோல் டீசல் விலை.. உங்கள் ஊரில் என்ன நிலவரம்..!

உலகின் மிகப்பெரிய எண்ணெய் நுகர்வோரான இந்தியாவில், கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவல் என்பது மிக வேகமெடுத்து பரவி வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் 4,000 தாண்டியுள்ளது. இதற்கிடையில் எண்ணெய் நுகர்வானது சற்று குறைந்திருந்தாலும் விலை குறைப்படாக இல்லை. அதிலும் இம்மாதத்தில் 9-வது நாளாக தேர்தல்

மூலக்கதை