அமேசான் மினி டிவி.. யூடியூப், பேஸ்புக்-க்கு போட்டியாக புதிய சேவை.. முற்றிலும் இலவசம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அமேசான் மினி டிவி.. யூடியூப், பேஸ்புக்க்கு போட்டியாக புதிய சேவை.. முற்றிலும் இலவசம்..!

இந்தியாவில் டிஜிட்டல் பொழுதுபோக்கு மற்றும் OTT தளங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வரும் நிலையில், இந்திய நிறுவனங்களுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களும் இப்பிரிவில் கடும் போட்டியிட்டு வரும் வேளையில் தற்போது அமேசான் புதிதாக ஒரு சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ஈகாமர்ஸ், டிஜிட்டல், கிளவுட் எனப் பல பிரிவுகளில் வர்த்தகம் செய்யும் அமேசான் தற்போது புதிதாக ஸ்ட்ரீமிங் சேவையான அமேசான் மினிடிவி -ஐ (Amazon MiniTV) அறிமுகம் செய்துள்ளது.

மூலக்கதை