கோவிட் வேக்சின் மீதான ஜிஎஸ்டி வரி குறையுமா? 7 மாதத்திற்கு பின் மே 28 தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கோவிட் வேக்சின் மீதான ஜிஎஸ்டி வரி குறையுமா? 7 மாதத்திற்கு பின் மே 28 தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

இந்தியாவின் முறைமுக வரியை முழுமையாக மாற்றிய ஜிஎஸ்டி வரி அமைப்பின் கூட்டம் சுமார் 7 மாதத்திற்குப் பின் மீண்டும் கூட உள்ளது. மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி மே 28ஆம் தேதி ஜிஎஸ்டி அமைப்பின் 43வது கூட்டம் வீடியோ கான்பிரென்ஸ் வாயிலாக 11 மணிக்கு நடை பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மூலக்கதை