நகரங்களை காலி செய்யும் மக்கள்.. வேலை இழப்பு, பண நெருக்கடி.. புலம்பெயர் தொழிலாளர்களின் மறுபக்கம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நகரங்களை காலி செய்யும் மக்கள்.. வேலை இழப்பு, பண நெருக்கடி.. புலம்பெயர் தொழிலாளர்களின் மறுபக்கம்..!

கொரோனா என்னும் பேரலையில் சிக்கித் தவித்து வரும் மக்கள், எப்படி அதிலிருந்து மீண்டு வர போகிறார்களோ? ஒரு புறம் வாட்டி வதைக்கும் வறுமை. பொருளாதார நெருக்கடி, பசி பட்டினி, வேலையின்மை என பலவும் மக்களை பாடாய்படுத்தி வருகின்றன. முதல் அலையாவது பொருளாதாரத்தினைத் தான் பெரிய அளவில் சுருட்டிக் கொண்டு போனது. ஆனால் இரண்டாம் அலை பல உயிர்களை

மூலக்கதை