மாநாடு : சிம்பு, தயாரிப்பாளர் மகிழ்ச்சி

தினமலர்  தினமலர்
மாநாடு : சிம்பு, தயாரிப்பாளர் மகிழ்ச்சி

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் மாநாடு. இப்படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. சில தினங்களுக்கு முன் டப்பிங் பணிகள் துவங்கிய நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டுவிட்டரில், ‛‛நானும், சிம்புவும் ‛மாநாடு' படத்தை பார்த்தோம். மங்காத்தா படத்திற்கு பின் ஒரு மாஸான ஆக்ஷன் திரில்லர் படத்தை வெங்கட்பிரபு கொடுத்திருப்பது எங்கள் இருவருக்கும் மகிழ்ச்சி. எஸ்.ஜே.சூர்யா அற்புதமான நடிப்பை வழங்கி உள்ளார்'' என பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை