அம்மா…. ஸ்ரீதேவியின் மகள்கள் பகிர்ந்த… உருக்கமான புகைப்படம் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அம்மா…. ஸ்ரீதேவியின் மகள்கள் பகிர்ந்த… உருக்கமான புகைப்படம் !

மும்பை : அன்னையர் தினத்தை முன்னிட்டு ஜான்வி கபூர் மற்றும் குஷிகபூர் ஆகியோர் தனது அம்மா ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். உலகம் முழுவதும் சர்வதேச அன்னையர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மீண்டும் ஒரு மங்காத்தா...சிம்புவின் மாநாடு படத்தை புகழ்ந்த சுரேஷ் காமாட்சி இந்நாளில் இரண்டு சகோதரிகளும் வெளியிட்டுள்ள உள்ள இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

மூலக்கதை