மனிதர்கள் அற்புதமானவர்கள்...15 ஆண்டு கால நீயா? நானா? பற்றி கோபிநாத்தின் பதிவு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மனிதர்கள் அற்புதமானவர்கள்...15 ஆண்டு கால நீயா? நானா? பற்றி கோபிநாத்தின் பதிவு

சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான ஒன்று நீயா நானா நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பேசப்படும் விவாதப் பொருள், கோபிநாத் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதம் ஆகியவற்றிற்கே தனி ரசிகர் கூட்டம் உண்டென்று சொல்லலாம். கோபிநாத்திற்கும் உலக அளவில் பெயர், புகழ் கிடைக்க செய்ததும் இந்த நிகழ்ச்சி தான். தற்போது கூட

மூலக்கதை