உற்பத்தி ஆலைகள் மே 16ம் வரை மூடப்படும்.. மாருதி சுசூகி அதிரடி அறிவிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உற்பத்தி ஆலைகள் மே 16ம் வரை மூடப்படும்.. மாருதி சுசூகி அதிரடி அறிவிப்பு..!

நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி இந்தியா, இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மிக மோசமான நிலையில் இருந்து வரும் நிலையில், கடந்த மே1ல் இருந்து மே 9ம் தேதி வரையில் உற்பத்தியினை நிறுத்துவதாக அறிவித்திருந்தது. தற்போதைய நிலையில் கொரோனாவினால் நாளுக்கு நாள் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகிறது.

மூலக்கதை