கிடுகிடு ஏற்றத்தில் தங்கம் விலை.. இனி நினைக்க மட்டும் தான் முடியும்போல.. எவ்வளவு தான் அதிகரிக்குமோ?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கிடுகிடு ஏற்றத்தில் தங்கம் விலை.. இனி நினைக்க மட்டும் தான் முடியும்போல.. எவ்வளவு தான் அதிகரிக்குமோ?

கொரோனா ஒரு புறம் மக்களை வாட்டி வதைக்க தொடங்கியுள்ள நிலையில், மறபுறம் தங்கம் விலையானது தொடர்ந்து உச்சம் காண ஆரம்பித்துள்ளது. போகிற போக்கினை பார்த்தால் நிபுணர்கள் சொன்னதைப் போல, புதிய உச்சத்தினை எட்டி விடும்போல அந்தளவுக்கு ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. தங்கத்தின் விலையானது நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தாலும், அவ்வப்போது பெரும்

மூலக்கதை