சென்னையில் கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்காத 123 கடைகளுக்கு சீல் வைப்பு

தினகரன்  தினகரன்
சென்னையில் கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்காத 123 கடைகளுக்கு சீல் வைப்பு

சென்னை: சென்னையில் கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்காத 123 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிகளை மீறியவர்கள் மீது கடந்த ஒரே மாதத்தில் ரூ.1.18 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

மூலக்கதை