நாட்டில் நிலவும் கொரோனா பாதிப்பு குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட காங்கிரஸ் வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்
நாட்டில் நிலவும் கொரோனா பாதிப்பு குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட காங்கிரஸ் வலியுறுத்தல்

டெல்லி: நாட்டில் நிலவும் கொரோனா பாதிப்பு குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து நாடாளுமன்ற நிலைக்குழுவை கூட்டி விவாதிக்க கார்கே கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூலக்கதை