அன்னையர் தினத்தில்… அறிய புகைப்படத்தை பகிர்ந்த கரீனா கபூர் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அன்னையர் தினத்தில்… அறிய புகைப்படத்தை பகிர்ந்த கரீனா கபூர் !

மும்பை : பாலிவுட் நடிகை கரீனா கபூர் தனது அம்மாவுடன் இருக்கும் பழைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். உலக சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவர் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தாயாகிய ஆதாரமே...அன்னையர் தினத்தில் உருகிய கமல் இந்த புகைப்படத்திற்கு லைக்குள் குவிந்து வருகின்றன.

மூலக்கதை