மீண்டும் ஒரு மங்காத்தா...சிம்புவின் மாநாடு படத்தை புகழ்ந்த சுரேஷ் காமாட்சி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மீண்டும் ஒரு மங்காத்தா...சிம்புவின் மாநாடு படத்தை புகழ்ந்த சுரேஷ் காமாட்சி

சென்னை : சமீபத்தில் சிம்பு மற்றும் தயாரிப்பாளர் ஒன்றாக இணைந்து மாநாடு படத்தை பார்த்துள்ளனர். வெங்கட் பிரபு இந்த படத்தை இயக்கிய விதம் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக இருவரும் தெரிவித்துள்ளனர். இருந்தும் இந்த படத்தை எப்போது ரிலீஸ் செய்ய உள்ளனர் என இதுவரை அறிவிக்கவில்லை. இது பற்றி சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டுள்ள சுரேஷ் காமாட்சி, சிம்புவும்,

மூலக்கதை