கோரதாண்டவமாடும் கொரோனா… களமிறங்கும் அஜித்தின் தக்ஷா டீம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கோரதாண்டவமாடும் கொரோனா… களமிறங்கும் அஜித்தின் தக்ஷா டீம்!

சென்னை : தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. இந்த நேரத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அஜித்தின் தக்ஷா டீம் களம் இறங்கி உள்ளது. கொழுந்து விட்டு எரியும் சூலம்.. மூக்குத்தி அம்மனுக்கு போட்டியாக களமிறங்குறாரா சாய் பல்லவி? திருநெல்வேலியின் பல பகுதிகளில் சுகாதாரத்துறையின் உதவியுடன் கிருமிநாசுனிகளை தெளித்து கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூலக்கதை