தாயாகிய ஆதாரமே...அன்னையர் தினத்தில் உருகிய கமல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தாயாகிய ஆதாரமே...அன்னையர் தினத்தில் உருகிய கமல்

சென்னை : அன்னையர் தினத்தை முன்னிட்டு கோலிவுட் நட்சத்திரங்கள் பலரும் மிக நெகிழ்ச்சியாகவும், உருக்கமாகவும் அன்னையர் தின வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கமலும் தனது ட்விட்டர் பக்கத்தில் அன்னையர் தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். தனது தாயுடன் எடுத்துக் கொண்ட பழைய ஃபோட்டோவை பகிர்ந்துள்ள கமல், தாயை போற்றி ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதிய வரிகள் பலரையும்

மூலக்கதை