குமுதம் நிறுவனரின் மனைவியும், இயக்குநர்களின் ஒருவருமான கோதை அண்ணாமலை காலமானார்

தினகரன்  தினகரன்
குமுதம் நிறுவனரின் மனைவியும், இயக்குநர்களின் ஒருவருமான கோதை அண்ணாமலை காலமானார்

சென்னை: குமுதம் நிறுவனரின் மனைவியும், இயக்குநர்களின் ஒருவருமான கோதை அண்ணாமலை(92) காலமானார். சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோதை அண்ணாமலை இறந்துள்ளார்.

மூலக்கதை