விஷால்31“ படத்தில் இணைந்த டப்பிங் கலைஞர் ரவீனா ரவி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விஷால்31“ படத்தில் இணைந்த டப்பிங் கலைஞர் ரவீனா ரவி

சென்னை : பிரபல டப்பிங் கலைஞரான ரவீனா ரவி விஷால்31 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இவர், ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய்யா இது....சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் பள்ளி பருவ ஃபோட்டோ இவர் புகழ் பெற்ற டப்பிங் கலைஞரான ஸ்ரீஜா ரவியின் மகள் ஆவார்.

மூலக்கதை