கொழுந்து விட்டு எரியும் சூலம்.. மூக்குத்தி அம்மனுக்கு போட்டியாக களமிறங்குறாரா சாய் பல்லவி?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொழுந்து விட்டு எரியும் சூலம்.. மூக்குத்தி அம்மனுக்கு போட்டியாக களமிறங்குறாரா சாய் பல்லவி?

சென்னை: நடிகை சாய் பல்லவியின் 29வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் கலக்கி வரும் நடிகை சாய் பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் நானி வெளியிட்ட ஷியாம் சிங்கா ராய் படத்தின் போஸ்டர் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. விஜய்யா இது....சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் பள்ளி பருவ ஃபோட்டோ கையில்

மூலக்கதை