தமிழக சட்டமன்றத்தின் பாஜக குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு.: எல்.முருகன் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
தமிழக சட்டமன்றத்தின் பாஜக குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு.: எல்.முருகன் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டமன்றத்தின் பாஜக குழு தலைவராக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தேர்வு செய்யப்பட்டுள்ளதாக எல்.முருகன் அறிவித்துள்ளார். சென்னை தியாகராயநகர் பாஜக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி தலைமையிலான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி, சி.சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மூலக்கதை