அன்பின் வடிவம் அம்மா… தாய்மையைக் கொண்டாடும் திரைப்பிரபலங்கள் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அன்பின் வடிவம் அம்மா… தாய்மையைக் கொண்டாடும் திரைப்பிரபலங்கள் !

சென்னை : உலகில் ஈடு இணையற்ற தெய்வம் ஒன்று இருக்கிறது என்றால் தாய். அன்னைத்தான் முதல் தெய்வம், நம்மை உலகிற்கு அடையாளம் காட்டியவர் அன்னை மட்டுமே. மே 9ந் தேதி ஆண்டுதோறும் சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் பலரும் தங்கள் தாய்க்கு வாழ்த்துக்களை கூறி நன்றி தெரிவித்து வருகின்றனர். கொரோனா பாதிக்கப்பட்ட டைரக்டர் தயாளன் மரணம் திரைப்பிரபலங்களும் பலரும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

மூலக்கதை