சென்னையில் உள்ள பாஜக தலைமையகத்தில் கிஷன் ரெட்டி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை

தினகரன்  தினகரன்
சென்னையில் உள்ள பாஜக தலைமையகத்தில் கிஷன் ரெட்டி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை

சென்னை: சென்னை தியாகராயநகர் பாஜக தலைமையகத்தில் கிஷன் ரெட்டி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை நடைபெற்று வருகிறது. பாஜக எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி, சி.சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மூலக்கதை