விஜய்யா இது....சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் பள்ளி பருவ ஃபோட்டோ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விஜய்யா இது....சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் பள்ளி பருவ ஃபோட்டோ

சென்னை : மாஸ்டர் படம் பிரம்மாண்ட வெற்றி அடைந்ததால், 2021 ஐ வெற்றியுடன் துவக்கி உள்ளார் விஜய். கொரோனா பரவலால் தியேட்டர்களில் 50 சதவீதம் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையிலேயே ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்து, வெற்றி பெற்ற படம் மாஸ்டர். இதைத் தொடர்ந்து பல படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆகி படு பிசியாக இருந்து வருகிறார் விஜய்.

மூலக்கதை